வெள்ளி, அக்டோபர் 07, 2011

பாவம் செய்யுங்கள்....ஆனால்.........

கடவுளிடம் நாம் ஒவ்வொருவரும் ஓர் கயிற்றின் மூலம் இணைக்கப்பட்டு இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அவ்வாறான கயிறு நாம் பாவம் செய்யும்பொழுது அறுந்து விடுகிறது.நாம் செய்த பாவத்திற்காக வருந்தி இனிமேல் இப்படிப்பட்ட பாவம் செய்வதில்லை என முடிவெடுக்கும்பொழுது நமது அறுந்த கயிறு மீண்டும் முடிச்சி இடப்படுகிறது. (இயற்கையாக ஒரு கயிறு அறுந்து மீண்டும் முடி இடும்பொழுது அதன் நீளம் குறைகிறது அல்லவா ) இவ்வாரு கயிற்றின் நீளம் அடிக்கடி குறைவதன் மூலம் நாம் இறைவனை சீக்கிரம் அடைகிறோம்.

தெரியாமல் செய்யும் பாவங்கள் மட்டும்.தெரிந்தே செய்பவன் நிச்சயம் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்.அவரது கயிறுகள் முற்றிலும் தூக்கி எறியப்படும்.கடவுளை அடையவே முடியாது.




குறிப்பு : எங்கோ கேட்டவை




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!