நல்லவனாகெட்டவனா
நாடறியாது.
தேர்தலில் நின்றுவிட்டால்
தெய்வமாகிறான்.
காசு கொடுத்தவன்
கடைசியில் ஜெயிக்கிறான்.
கொடுக்காதவன்
கோமாளியாகிறான்.
முடிவு-
ஜெயித்தவனுக்கு-
போட்ட காசை எடுக்க வேண்டும்.
மக்கள்-
கிடைத்தது லாபம்.
மக்கள் சேவை எங்கே ?.......
ஓட்டு போட்டவனும் கேட்க முடியாது.
ஜெயித்தவனும் கொடுக்க முடியாது.
இது தான் இந்திய ஜனநாயகம்..
நாடறியாது.
தேர்தலில் நின்றுவிட்டால்
தெய்வமாகிறான்.
காசு கொடுத்தவன்
கடைசியில் ஜெயிக்கிறான்.
கொடுக்காதவன்
கோமாளியாகிறான்.
முடிவு-
ஜெயித்தவனுக்கு-
போட்ட காசை எடுக்க வேண்டும்.
மக்கள்-
கிடைத்தது லாபம்.
மக்கள் சேவை எங்கே ?.......
ஓட்டு போட்டவனும் கேட்க முடியாது.
ஜெயித்தவனும் கொடுக்க முடியாது.
இது தான் இந்திய ஜனநாயகம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!