சனி, மார்ச் 14, 2015

சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி 1:- “என்ன பாய் ஹெல்மட் போட்டுகிட்டு ஏர்போர்ட் உள்ளே வர்ரே”

சர்தார்ஜி 2:- “ ஓய் உமக்குத்தெரியாதா திடீர்னு இந்த ஏர்ஃபோர்ட்லே  ஏதாவது நம்ம மண்டைமேலே விழும். எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான் நீயும் ஒன்னு வாங்கிப்போட்டுக்கோ.....”

சர்தார்ஜி 1:-“ ????? “

.......................................................................000000000000000...............

சர்தார்ஜி 1:- “என்ன ஓய் அடிக்கடி ‘அட்டென்ஷன்’ அப்புறம் ஸ்டேன்டட்டீஸ்னு மாத்தி மாத்தி நிக்கிறே”

சர்தார்ஜி 2:- “ அதாம்பா மைக்ல ஒரு பொண்ணு அடிக்கடி  ‘யுவர் அட்டென்ஷன் பிளீஸ்னு’ சொல்லுதே.... நான் என்ன பண்ணட்டும் செஞ்சுதானே ஆகனும் “

சர்தார்ஜி 1:-  “ ??????? “
...............................................................................................

சர்தார்ஜி 1:- “ பாம் பாம் பாம் .....”

ஏர்ஹோஸ்டர்ஸ்:- “கத்தாதீங்க “ ‘பி சைலண்ட்ஸ்’, அது என்ன பார்சல்னு நான் பாக்கறேன்”

சர்தார்ஜி 1:- “ ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் “........

சர்தார்ஜி 2:- “ என்னபாய் இப்ப வெறும் ம்ம்ம் ம்ம்ம் னு கத்தறே”

சர்தார்ஜி 1:- “ அந்த ஏர் ஹோஸ்டர் தான் ‘ B ’ சைலண்ட்ஸ் னு சொல்லிடுச்சே, அதான் பி யை விட்டுட்டு வெறும் ம்ம்ம் ம்ம்ம்ம் சொல்றேன்”

சர்தார்ஜி 2:-” ??????? “
.............................................................................
சர்தார்ஜி 1:- “ எல்லோருக்கும் தான் பாராசூட் பலூன் கொடுத்து குதிக்க வச்சாங்க உமக்கு மட்டும் எப்படி அடிபட்டது “

சர்தார்ஜி 2:- “ பலூன் ல ஃபுல்லா காத்து இருக்கான்னு ஊக்கால குத்தி பார்த்தேன் ஒய்  அதென்னமோ ஆகிப்போச்சி “

சர்தார்ஜி 1:- “ ????? “
..............................................................................
சர்தார்ஜி 1:- “ ஏரோப்பிளேன் இவ்வளவு பெரிசா இருக்கே எப்படித்தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ? “

சர்தார்ஜி 2:- “ இது என்ன பெரிய கஷ்டம் ஒய், அது மேலே பறக்கும்போது சின்னதா தெரியும் இல்ல, அந்த நேரம் பாத்து டக்குனு பெயிண்ட் அடிச்சிடுவாங்க “

சர்தார்ஜி 1:- “ ????? “
.............................................................................................................

சர்தார்ஜி 1:- “ நம்ம பிரதமர் மிஸ்டர் மோடி ஏன் சாயந்திரத்துல மட்டும் வாக்கிங் போறார் காலையில போறது இல்ல? “

சர்தார்ஜி 2:-  “ஹரே பாய் உனக்கு இது கூடத்தெரியாதா? அவர் நமக்கு PM தான் AM இல்ல “
சர்தார்ஜி 1:- “???????????”
.......................................................................................................................................... 

11 கருத்துகள்:

 1. ஏரோப்பிளேனை விட ஸ்பீடா வந்துட்டீங்க.... மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு
 3. #அவர் நமக்கு PM# அவர் டீ கடையில் வேலைப்பார்த்த போது நிறைய சி யம் சாப்பிட்டதால் முதலில் c m ஆனாரோ :)

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்

  நகைச்சுவை எல்லாம் இரசித்து படித்து சிரித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. ஹஹஹஹஹ ஹரே பாய் அட்டென்ஷன் ப்ளீஸ்!!!

  சூப்பர் ஜோக்ஸ் ஹோ! பிஎம், அட்டென்ஷன், ம்ம்ம்ம்ம்ம் மிக அருமை....

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!