புதன், டிசம்பர் 10, 2014

Payமானி

"ஒருத்தரோட சம்பளத்தை அளக்க ஏதாவது கருவி இருக்கா?"


"தெரியலியே."


"மழையை அளக்க மழைமானி இருக்குது இல்ல அது மாதிரி சம்பளத்தை அளக்க (pay) பேமானி அப்படினு ஏதாவது இருக்கும்"


???
 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
From mobile.

6 கருத்துகள்:

  1. சரியான பேமானி தான். தாங்க முடியலை சாமி...

    பதிலளிநீக்கு
  2. இப்படித்தான் படிக்க வர்றவுங்களை வரவேற்கிறதா ?

    நண்பா நம்ம ஏரியாவுல காணோமே,,,,?

    T.M. 3

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!