புதன், டிசம்பர் 17, 2014

இதய அஞ்சலி. 
போய்வா என்றுரைத்த பெற்றோர்கள்..  
வராமலே போய்ச்சேர்ந்த 
பிள்ளைச்செல்வங்கள்.
வன்முறை என்பது 
வெட்கம்கெட்ட வேதனையடா !.


வேரோடு அறுக்க  
வீரன் எவனுமில்லையோ?.இரக்கமே இல்லாமல்  
இப்படியொரு அரக்கத்தனம்  
இதயத்தை இரும்பாக்கி
இயம்பிக்கொண்டிருக்கிறேன்  
இதய அஞ்சலி.

5 கருத்துகள்:

  1. இந்தக் கொடுமையும் கடவுளின் பெயராலேதான் நடை பெறுகிறது ,மனிதனால் தடுக்க முடியாத இக்கொடுமைக்கு கடவுள் என்று ஒருவர் இருந்தால் முற்றுப் புள்ளி வைத்து இருப்பாரா ,இல்லையா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. வேதனையான சம்பவங்கள்

    நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருக,,,,

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!