புதன், டிசம்பர் 17, 2014

சனிப்பெயற்சி“ நாளைமுதல் உங்களுக்கு சனிப்பெயற்சி ஆரம்பம் அப்படினு எப்படி சொல்றீங்க? ”

ஜோசியர்:- “ அட நீங்க தானே சொன்னீங்க உங்க மனைவி ஒருமாசம் அவங்க அம்மா வீட்டுக்கு போறாங்கனு. அதை வச்சி தான் “
...............................................................................................

என்னங்க உங்க பிரண்டு ஒன்னும் தெரியாத சைவ மா இருக்காரே.

“ என்ன பண்ணார் ? ” 

“அசைவம் மட்டுமே போடுற மில்லிட்டரி ஓட்டல்ல போயி சைவ சாப்பாடுதான் வேணும்னு அடம்பிடிக்கிறார்”
...............................................................................................

“ என்னடா உங்க அப்பா வுக்கு  எதிர்த்த வீட்டுக்காரரோட சண்டையே போடத்தெரியல.... அவர் பேசறதை பாவமா கேட்டுனு இருக்காரே “

“அதான் சொன்னேனே அவர் ஒரு அப்பாவினு”
........................................................................................................

5 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!