ஞாயிறு, நவம்பர் 30, 2014

பறவை காய்ச்சல் ....."ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு புத்தர் சொன்னதை இப்பதான் நான் தெளிவா உணர்ந்துகிட்டேன்"
"எப்படி?”"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
......................................................................................................

 
“ பறவை முனியம்மா வோட சூட்டிங்கை ஏன் திடீர்னு கேன்சல் செஞ்சுட்டாங்க?”

“ பக்கத்துல ஏதோ கோழி பண்ணை இருக்காம் பறவைகாய்ச்சல் தொத்திக்கொள்ளும்னு தான் “
......................................................................................................................................

" அண்ணே குஷ்பு காங்கிரசில இணைஞ்சுட்டார்ணே "

கவுண்டர்:- "அய்யய்யோ அவரு பெரிய உலகமகா அரசியல்வாதி ஆச்சே. மோடி அரசை கவிழ்த்து காங்கிரசோட ஆட்சியை நாளைக்கே கொண்டு வந்திடுவாரே.... வா பேசாம நாமும் காங்கிரசோட இணைஞ்சிடலாம். நமக்கு எம்பி பதவி கிடைச்சாலும் கிடைக்கும்....சீ தூரப்போடா தேங்கா தலையா.... இதெல்லாம் அரசியல்ல என்ன பண்ணப்போதோ ?" 

........................................................................................................................................... 

4 கருத்துகள்:

 1. எங்க ஊர் பரவை முனியம்மாவை பறவை முனியம்மா ஆக்கிட்டீங்களே :)
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. உங்களோட முதல் ஜோக்கை படிச்சுட்டு, பிளா பேருக்கு புத்தர் சொன்ன கருத்து இப்பத்தான் புரிஞ்சிருக்காம்.

  பதிலளிநீக்கு
 3. பரவையை பறவை இனதோட சேர்த்தமைக்கு வன்மையாக கண்டிக்கிறோம்

  இவண் பரவை முனியம்மா பேரவை துபாய்.

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!