சனி, செப்டம்பர் 20, 2014

இதுக்கு நீங்க சரிபட்டுவரமாட்டீங்க..... பயங்கரமா யோசிச்சு ஜோக்ஸ் எழுதினா சிரிக்கிறதுக்கு அதவிட பயங்கரமா யோசிக்கிறீங்க.... இதுக்கு நீங்க சரிபட்டுவரமாட்டீங்க.
ஸ்மைல்பிலீஸ்....

 

“தலைவரின் வெளிநாட்டு பயணம் ஏன் நின்னு போச்சு?”

“பாஸ்போர்ட் ல ‘சிட்னி’ னு டைப் பண்றதுக்கு பதிலா ‘சட்னி’ னு இருக்காம் அதனால தான் “

" ??? "
....................................................................
“தலைவருக்கு ஏன் கேரம் விளையாட்டு தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்றாரு?”
“ அந்த விளையாட்டு பேர்ல தான் 'ரம்' இருக்குதே அதனால தான் “

"???"
............................................................................................................................................
"ஏடிஎம் ல காசு எடுத்ததுக்கா போலீஸ் உன்னை பிடிச்சு ஜெயில்ல போட்டிடுச்சு ?" 

" ஏடிஎம்மை உடைச்சி இல்ல எடுத்தேன் அதனால தான் "
.............................................................................................................................................

 

5 கருத்துகள்:

  1. ஸூப்பர் நண்பா எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிங்க அய்யா, உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு விரைவாக செயல்பட முடிகிறது.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!