சனி, மே 17, 2014

ஜெயிச்சகட்சி VS தோத்தகட்சி


16.05.2014 அன்று ஜெயிச்சகட்சி தோத்தகட்சி எல்லாருக்கும்  ஒரேஒரு ஃபீலிங் தான்.


தோத்தகட்சி:- “என்ன அநியாயம் மாப்ளே ?“என்னங்க தோத்துட்டதை சொல்றீங்களா?
“அட தோத்துப்போன துக்கத்தை கொண்டாட முடியலே டாஸ்மாக் லீவு விட்டுட்டாங்க


ஜெயிச்சகட்சி:- “இது என்ன அநியாயம்மா போச்சு?“என்னங்க நீங்க தான் ஜெயிச்சிட்டீங்களே? அப்புறம் என்ன அநியாயம்னு சொல்றீங்க?“ஜெயிச்சதை ஒரு சந்தோஷமா கொண்டாடமுடியலே டாஸ்மாக் லீவு விட்டது தப்பாப்போச்சு

கோட்டைக்கோ அல்லது வீட்டுக்கோ எங்கிட்டுப்போனாலும் நீங்க இங்க வந்துதாண்டி ஆகணும் மாப்ளே !

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. எங்கள் பகுதியில் பெரும்பாலானவர்களின் புலம்பல்களாக இருந்தது ஐயா. நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. நல்ல குடிமக்களின் ஆட்சியாகத்தான் இருக்கிறது.? நன்றி ஐயா.

   நீக்கு
 3. என்ன கொடுமைங்க. கைல பாட்டில வச்சுக்கிட்டு வாய்நெறய அம்மாங்கறாங்க. பெத்தவங்க ஒண்ணும் பண்ணாம வேடிக்க பாத்துக்கிட்டு இருக்காங்களே.

  கோபாலன்

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!