புதன், மே 21, 2014

போர்வாள்


“ராஜா ரூம்ல இருந்து ‘போர் போர்’ அப்படினு சத்தம் வருதே ராஜா சண்டைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறாரா? “
 “அட நம்ம ராஜாவுக்குத்தான் சண்டைனாலே அலர்ஜி ஆச்சே. ஏதோ புதுப்பட திருட்டு சிடி பார்த்துக்கொண்டிருப்பார்...படம் ‘போர்’ அடிச்சு இருக்கும் அதான் இப்படி கத்தரார்.”………………………………………………………………………………………………………“அனுபவத்தை அடிப்படையா வச்சி ஒரு புத்தகம் போட்டீங்களே என்ன ஆச்சு?”“புத்தகம் விக்கலைனாலும் நல்ல அனுபவம் கிடைச்சது”


……………………………………………………………………………………………………


“அந்த எழுத்தாளரை ஏன் ‘போர்வாள்’ அப்படினு கூப்பிடறாங்க?” “அவர் கதைகள் எல்லாம் பயங்கரமா அறுவையா போர் அடிக்குமாம் அதைதான் ஜாடைமாடையா அப்படி சொல்றாங்க “ ....

6 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!