திங்கள், ஏப்ரல் 07, 2014

ஒரு ஐடியா ! எல்லா ஓட்டும் உங்களுக்கே !


“ஏம்பா நம்ம கட்சி மீட்டிங்கிற்கா இவ்வளவுகூட்டம் வந்திருக்கு?


“எதிர்கட்சி மீட்டிங்கிற்கு எங்கியோ போயிட்டு வந்தாங்க தலைவரே...நான் தான் கோழிக்கறி பிரியாணியும் குவாட்டரும் தர்றேன் அப்படினு சொல்லி கூட்டிகிட்டு வந்தேன்


“திடீர்னு இம்புட்டு பேருக்கு எப்படியா கொடுக்கிறது?


“எல்லாம் ஏற்பாடு செஞ்சோம் லாரியில ஏற்றிக்கொண்டு வரும்பொழுது எதிர் கட்சிகாரர்கள் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். லாரியை போலீஸ் பிடித்துவிட்டது...... அதனால அடுத்தமீட்டிங்ல கண்டிப்பா கொடுக்கிறோம் னு சொல்லி ஒருபோடு போடுங்க...அவிங்களும் நம்பி அவங்க கட்சிதலைவரையே திட்டுகிட்டு வீடு போயி சேந்துடுவாங்க எப்படி நம்ம ஐடியா?.....

4 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரர்
  பேசாம நீங்களும் அரசியலில் அடி எடுத்து வைத்து விடலாம் போலவே! அரசியல் சிந்தனை நன்று. அதிலும் அரசியல் தந்திரம் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ ஹா ஹா....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!