வியாழன், ஏப்ரல் 10, 2014

மைக்ரோசாப்ட்




 
மாணவன் :- “தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கிறது ஒரு தப்பா சார்? “

ஆசிரியர் ;- “ இதிலென்ன தப்பு? தெரியாததை தெரிஞ்சிக்கிறது நல்ல விஷயம் தானே....”

மாணவர் :- “ஆனா பாருங்க சார் எக்ஸ்ஸாம் ஹால் ல எனக்கு தெரியாத கேள்விக்கு பக்கத்துல இருக்கிறவங்கிட்ட கேட்டேன் சார் அதுக்குப்போயி வெளியே அனுப்பிட்டாங்க சார் “

ஆசிரியர் :- ????
 
 “ நீதான் நல்லா போட்டா எடுப்பியாமே.... எங்களை ஒரு போட்டா எடுத்துக்கொடேன் “

 “நீவேற... நான் கோவில்ல தேங்காய் பொருக்கும்போது  இவன் பாத்துட்டான் அதைத்தான் இப்படி 'போட்டா எடுப்பேன்' அப்படினு கிண்டல் பண்றான். இது தெரியாம நீங்க வேற...எனக்கும் கேமராவுக்கும் ரொம்ப தூரம். “
.........................................................................................................................................


ஆசிரியர் :- "'என் காகம் மென்மையானது' இதை ஆங்கிலத்தில் கூறு ?"

மாணவன் :-  "மைக்ரோசாப்ட்' சார்"

இன்னொரு மாணவன் :-  " இது தான் 'மை குரோ சாப்டா'. இதையேன்டா கம்பெனிக்கு பேரா வச்சாங்க.? "

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!