ஞாயிறு, மார்ச் 30, 2014

தேமு-தேபி
இந்தியா
இந்தியாவைப்போலவே
இருக்கும்.


பொம்மைப்பிரதமர்
ஊழல்செய்யும் வாதிகள்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்


வாய்தா வாங்கியே
வாழ்க்கையை ஓட்டிடலாம்
எனும்
ஓட்டைச்சட்டங்கள்.


இவற்றையெல்லம்
இறைவனாலும் மாற்றமுடியாது.

தேர்தல் மூலம்

ஒரே ஒரு மாற்றம்
நபர்கள் மாற்றப்படுவார்கள்
‘எல்லோருக்கும் வாய்ப்பளிப்போம்’....
(எதற்கு?).....................

இது தானே
ஜனநாயகம்.

 குறிப்பு:-
தேமு=தேர்தலுக்குமுன்.
தேபி=தேர்தலுக்குப்பின்.
                          -இஆரா- 

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!