திங்கள், மார்ச் 17, 2014

புத்திசாலி மாணவர்கள்ஆசிரியர் சிறியது பெரியது எதிர்சொல் பற்றி பாடங்களை விளக்கிகொண்டிருந்தார்....பல எடுத்துக்காட்டுகளை கூறி பின்னர் முட்டைக்கும் மூட்டைக்கும் என்ன வித்தியாசம் என கேட்டார். முட்டை சிறியது, மூட்டை பெரியது என பதில் சொல்வார்கள் என நினைத்தார்.

 kingrajasc.blogspot.com

ஆசிரியர்:   “முட்டைக்கும் மூட்டைக்கும் என்ன வித்தியாசம் ?”


ஒருமாணவன்:   “முட்டையில ‘மு’ மேல ஒரு முட்டை போட்டால்      மூட்டை சார்.”


(அட! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க, இவிங்கள்ளாம் நல்லாவே வருவாங்க !!!)

6 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!