புதன், மார்ச் 26, 2014

கையெழுத்துஆசிரியர் :- “உங்க பையன் பிற்காலத்துல பெரிய டாக்டரா வருவாங்க


தந்தை:- “எதைவச்சி அப்படி சொல்றீங்க சார்?


ஆசிரியர் :- “அவன் ‘கையெழுத்துதான் சுத்தமா புரியமாட்டேங்குதே அதை வச்சிதான் சொல்றேன்


தந்தை:- ????................
 http://kingrajasc.blogspot.com

6 கருத்துகள்:

 1. மிகச் சரி
  டாக்டர்களின் கையெழுத்து ஏனோ
  அப்படித்தான் சொல்லும்படி இருந்து தொலைக்கிறது
  நல்ல கிண்டல் மிகவும் ரசித்தேன்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெடிக்கல்ஸ் ல அதையும் படிச்சு மருந்து தராங்க பாருங்க....அவங்க டாக்டர விட சாமர்த்தியசாலிகள்.
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!