சனி, பிப்ரவரி 22, 2014

இயற்கையை இரசிப்போம் !

 

 

ஐஸ்கிரீம் கடைக்காரர்

  வேண்டுதல்-

வெயில் வேண்டும்.

 

டீக்கடைக்காரர்

  வேண்டுதல்-

 மழைவேண்டும்.


குழம்பிப்போன கடவுள்

கொடுத்ததோ -

 பனிக்காலம்.

 

கொஞ்சம் குளிர்

கொஞ்சம் வெயில்.4 கருத்துகள்:

 1. எதுவும் இங்கே நிரந்தரம் இல்லையே !
  என் வேண்டுதல் ...தினசரி உங்களிடம் இருந்து பதிவு !
  த ம 2
  http://www.jokkaali.in/2014/02/blog-post_22.html
  சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?ஆனால் என் சைட்டை பார்க்க நான் அழைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப்போல் ஒரு ஜோக்காளி இல்லை. வித்தியாசமான விருந்துகள் உங்கள் பதிவில். வருகைக்கு நன்றி ayyaa.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!