திங்கள், பிப்ரவரி 17, 2014

தேனோ ? துணையோ ?

butterflies animated photo: Butterflies butterflies_animated.gif

முடிந்துப்போன முற்றத்து வாசலில்; மஞ்சள் பூக்கள் நடுவே-நீயும் மங்களகரமாய் வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சியே !

முழுதாய் பார்ப்பதற்குள் முடித்து வேலை கிளம்பியது ஏனோ ?

தேடியது தேனோ ? துணை சென்ற வழியோ ?

butterflies animated photo: Butterflies butterflies_animated.gif

11 கருத்துகள்:

 1. கவிதைக்கு பொருத்தமான படத்தேர்வு !
  ரெண்டுமே அருமை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் மிக நன்றிகள் பல.

   நீக்கு
 2. முழுதாய் பார்ப்பதற்குள் முடித்து வேலை கிளம்பியது ஏனோ ?என்பதில் வேலை முடித்து கிளம்பியது ஏனோ என்று திருத்தினால் சரியாக இருக்கும் கிங் ராஜ் !
  டெக்னிக்கலா கலக்கி இருக்கீங்க !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோனை நயத்திற்காக மாற்றி எழுதப்பட்டது ஜி. தங்களின் வருகை எமக்கு பெருமை.நன்றிகள் பல.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!