வெள்ளி, ஜனவரி 17, 2014

GOOGLE ACCOUNT


"இருந்தாலும் உங்க நண்பருக்கு ரொம்ப திமிரா ?  இல்ல தெரியாத தனமா னு தெரியல "


"ஏன் ?"

"எந்த பேங்க் லயும் பணம் எடுக்க முடியலயாம் அதனால அவசரமா 'கூகுள் அக்கவுண்ட்' ல இருந்து ஒரு பத்தாயிரம் ரூபா எடுக்க முடியுமா அப்படினு கேட்கிறார் "
laughing gif photo: Laughing .gif mj7i8g.gif

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!