வியாழன், ஜனவரி 16, 2014

A …….. JOKE


“வேட்டி தினம் கொண்டாடியதுல தலைவர் ரொம்ப கலக்கம் 
அடைஞ்சிட்டார்“ ஏன்? எப்படி சொல்ற ?“புதுசு புதுசா வேட்டி கட்டினவங்களை பார்த்து என்னது எந்த கரைவேட்டி கட்டினவர் எந்தகட்சினு தெரியலயே..எல்லாம் புதுபுது கலரா இருக்கு....... எல்லாரும் கட்சி ஆரம்பிச்சிட்டாங்கலா அப்படி இப்படினு புலம்பிகிட்டே இருக்கார்

மொக்கைanimated book photo: vip Animated_book_worm_reading_book_hg_clr.gif குறிப்பு :- தலைப்ப   'ஏ' ஜோக் அப்படினு படிக்க கூடாது......... 'ய'  ஜோக் அப்படினு படிக்கனும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!