சனி, டிசம்பர் 14, 2013

சும்மா"100 க்கு மேல் போனால் வேகம்

108 ல் போனால் சோகம்“ குடிக்காம இருந்தா

குடலுக்கும் குடும்பத்திற்க்கும் நல்லது

ஆஃப் அடிச்சா

ஆஸ்பிட்டலுக்கும் அமரர் ஊர்திக்கும் நல்லது
“உடம்புல இருந்தா சர்க்கரை

சாப்பாட்டுல காட்டு அக்கறை “
“படிக்கும் போது

பொண்ணுக்கு போட்டு விளையாடினான் பாஸ்மார்க்

பின்னாடி வேலை கிடைக்காமல் போனான் டாஸ்மாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!