வெள்ளி, டிசம்பர் 13, 2013

அரசியல்வாதி


             இன்றைய

             கோரிக்கை மனுக்கள் குவிந்து விட்டன

             கூப்பிடு.....................

             பழைய பேப்பர்காரனை.

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!