ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

காசு கொடுத்து வாங்கப்பட்ட

கடவுளே !

எங்கள்

கண்ணீர்

துடைப்பாய் என வேண்டி

உம்மை

தண்ணீரில் தூக்கிப்போட்டோம்.

மன்னிப்பாயா ?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!