புதன், மே 15, 2013

ஜோதிடம்"ஆயுசு நூறு"

ஆருடம் எனக்குச்

சொன்ன ஜோசியக்காரன் 

அற்ப ஆயுசில் போய் சேர்ந்தான்-

ஆக்சிடெண்டில்.

அடப்பாவி உன் ஜாதகத்தை நீயே பாக்கலீயா ?

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!