புதன், மே 01, 2013

வியர்வைக்குத்தான் தெரியும் ...........வெற்றியின் விலை என்ன?
வியர்வை.
வெற்றியின் இரகசியம் என்ன ?
விடா முயற்சி.
வெற்றியின் நண்பன் யார்?
நம்பிக்கை
வெற்றியின் பகைவன் யார்?
சோம்பல்
வெற்றியின் முதல்வன் யார் ?
செயல்திறன்
வெற்றியின் படிகள் எவை ?
தோல்விகள்
வித வித வீண்பேச்சால்
வந்துவிடாது வெற்றி...
வியர்வைக்குத்தான் தெரியும்
வெற்றியின் விலாசம்.
ராசிக்கல் மோதிரங்களை
விரல்களில் மாட்டி பலனில்லை-உன்
விரல்களை நம்பு.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!