ஞாயிறு, டிசம்பர் 02, 2012

பழ மொழிகள்

இரகசியங்களை பகலில் பேசும் பொழுது பக்கத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்துப்பேச வேண்டும்.

இரவில் அதை கூட பேசக்கூடாது. இரவில் யாராவது எங்காவது ஒளிந்திருந்து நம்மை அறியாமல் கேட்டு விடலாம். அதனால் எதையும் பேசக்கூடாது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!