வெள்ளி, நவம்பர் 02, 2012

நீ....

நீ சிரித்தால் - நானும்
நீ அழுதால் - நானும்.
உன்னோடு நானும் 
என்னோடு நீயும்
ஒன்றாகிப்போன ஒன்றல்லவா நாம்.
தமிழ் எழுத்திலே
' நீ ' மிகப் பிடிக்கும்; ஏனென்றால்
நீ என்பது
நீயாக இருப்பதால்.
'நாம் 'என்பதும் பிடிக்கும்.
நாம் என்பது 
நாமாக இருப்பதால்

நம்மை குறிப்பதால்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!