புதன், மார்ச் 28, 2012

சேசுவின் திருநாமம்


சேசுவின் திருநாமம் போற்றிடுவோம்
 சேவித்தவர் புகழ் சாற்றிடுவோம்
     1
மரியன்னை திருப்பாதம் போற்றிடுவோம் – நாம்
 மகிழ்ந்து பூமாலைகள் சூடிடுவோம்
     2
மாமுனி சூசையை வாழ்த்திடுவோம்
 மனந்தனில் அவரை நாம் ஏற்றிடுவோம்
      3
தந்தை அந்தோணியை தேடிடுவோம்
 தரணியில் அவரைக் கொண்டாடிவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!