புதன், மார்ச் 28, 2012

சூசை என்னும் மாமுனியின் நாதனே


சூசை என்னும் மாமுனியின் நாதனே
விசுவாசம் நிறைந்த ஞான போதனே
        1
ஆசையோடு உனை நான்
அனுதினம் பணிந்தேன்
அன்பன் குறை தவிர்த்த
அய்யனே மரி
ஆனந்த மலர் கையனே
       2
பூதலரியாய் வந்த தேவனே-இந்த
பூதலற் புகழ் சத்திய வேந்தனே
மைந்தனுக்கே வாராய்
மகிழ்வரம் தருவாய்
மண்ணில் படும் துயர் தாளனே
மரி ஆனந்த மலர் கையனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!