புதன், மார்ச் 14, 2012

அந்தோனிநாதனை நாம் தேடுவோம் -2
அவர் திருவடி புகழ் பாடுவோம்
                          1
சொந்தமாய் நாம் தேடுவோம்
ஸ்துதி பாடுவோம்
வந்தனங்கள் கூறி வாழ்த்திடுவோம்
                          2
மாய அலகை வென்றாய் வனமே சென்றாய்
நேயனே பாரில் தவத்தைக்கொண்டாய்
                        3
சேசெனும் பாலகனை கரமேந்தினாய்
சேயர்கள் உம்மையே போற்றி வந்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!