திங்கள், பிப்ரவரி 27, 2012

காதலும் கவிதையும்.....

எழுத்துக்கள் ஒன்றும் புதிதில்லை
கருத்துக்கள் பலவும் புதிது.
மரங்கள் ஒன்றும் புதிதில்லை
மலர்கள் யாவும் புதிது.
நிலவு ஒன்றும் புதிதில்லை
நகர்தல் யாவும் புதிது.
இரவு ஒன்றும் புதிதில்லை
கனவுகள் யாவும் புதிது.
மனம் ஒன்றும் புதிதில்லை
மங்கை உன் நினைவுகள் யாவும் புதிது.
காதலொன்றும் ஒன்றும் புதிதில்லை
காதல் எனக்கு வந்தது தான் புதிது.
கவிதை ஒன்றும் புதிதில்லை
நான் எழுதியது தான் புதிது..????...
................................................................
---- கிங்-----------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!