திங்கள், நவம்பர் 07, 2011

என் கவிதைக்கு சாட்சிகள்

ஆனாலும்
நீங்கள்
கவிஞன் என்று என்னை
ஏற்றுக்கொள்ள பல தடயங்களைப் பார்க்கலாம்.

என் அறையில்

குப்பைத்தொட்டியில் வழிந்தோடும் காகிதங்களும்.....

தீர்ந்துப்போன மை குச்சிகளும்........

மாத வார இதழ்களின் விலாசங்களும்........

திரும்பிவந்த ...வருத்தம் தெரிவித்த...விலாச உறைகளும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!