திங்கள், நவம்பர் 07, 2011

மலரும் நினைவு

மீண்டும் தொட்டுப்பார்க்க ஆசை
சுட்டுவிடுமோ  ? பயம்....
சின்ன வயதில் தொட்டது.....
மின்சாரம் நின்று விட்டது... -
மெழுகு வர்த்தி அருகில் நான்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!