வெள்ளி, நவம்பர் 25, 2011

ஏழையின் புலம்பல்

”சுத்தம் சோறு போடும்”
யார் சொன்னது ?
என் வீட்டு சோற்றுப் பானையும்
சுத்தமாக தானே உள்ளது..?
சோற்றுக்கு என்ன வழி?..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!