வெள்ளி, நவம்பர் 25, 2011

தொண்டர்கள்

தீபங்களே !
தெரிந்துக்கொள்ளுங்கள்.
திரிகள் மட்டுமே ....கருகிக் கொண்டிருக்கின்றன.....
தூண்டுக்கோள்கள் - சுகமாக
தூங்கிக் கொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!