செவ்வாய், அக்டோபர் 18, 2011

14 லா...... 15 ந்தா.... ?.......

நாம் நட்பை கொன்ற தினம்
நண்பர்கள் என்னைத் தின்ற தினம்
என்ன எதிர்மறை நமக்குள்?
எதிரியாக்கியது யார் ?
உயிர் கொடுப்பான் தோழன்.... உண்மையாகவா ?
என்னுயிரை அல்லவா நீங்கள் எடுத்துக்கொண்டது.
நண்பன் என்ற சொல்லை நாண வைத்துவிட்டீர்களே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!