திங்கள், மே 19, 2014

ராஜினாமா நாடகம்.நீதிபதி:- “கள்ளச்சாராயம் காய்ச்சினாயாமே?“

குற்றவாளி:- “இல்ல சாமி நான் இருபது வருஷமா இந்த தொழில பண்றேன்.....எனக்குத்தெரிஞ்சு அது நல்ல சாராயம் தான் “

நீதிபதி :- ???


 ..............................................................................................................................................

நீதிபதி :- “கபாலியிடம் அதிக பணம் கேட்டு தொல்லைபடுத்தினீங்களாமே?


போலீஸ்:- “இல்லைங்க ஐயா மாமூலா கேட்கிறதைதான் கேட்டேன்

...............................................................................................................................................
 

நீதிபதி:- “ கலாட்டா பண்ற கூட்டத்துல உன்னையும் அரஸ்ட் பண்ணி இருக்காங்க..... இதுக்கு என்ன சொல்றீங்க ?


கிராமத்தான் :- “ ராஜினாமா நாடகம் பாக்கலாம்னு சொல்லி என் நண்பன் ஸ்டாலின் வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிட்டான் எசமான். அங்க தான் என்னை புடிச்சிகினு வந்துட்டாங்க
............................................................................................................................................

2 கருத்துகள்:

  1. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்தநாட்டிலே,,,, தமிழ் நாட்டிலே.....
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!