செவ்வாய், ஏப்ரல் 01, 2014

மு.க. அழகிரி............கட்சியில் இணைந்தார்“அந்த நகைச்சுவைஎழுத்தாளர் ஏன் கோவமா போறார்?


“வாசகர் ஒருவர் மேடையில பேசும்போது உங்க நகைச்சுவை ரொம்ப நல்லா இருக்கு அப்படி இப்படினு புகழ்ந்துட்டு கடைசியில ‘ஏப்ரல் ஃபூல் அப்படினு சொன்னாறாம் அதான்.

....000.....000....000....000.....000.....000......000.....000.....000.....000.....000.....000.....000....000....000......

 No One Likes You!April Fools!

கணவன்:- “என்னை எப்படி முட்டாள் னு கரெக்டா கண்டுபிடிச்சே?


மனைவி:- ஏப்ரல் 1 ந் தேதி பொண்ணு பாக்க வந்தீங்க. அதுவும் இல்லாம நீங்க ரொம்ப அழகா புத்திசாலியா இருக்கீங்கனு நான்  சொன்னேனே.... அப்ப நீங்க ஒரு சிரிப்பு சிரிச்சீங்க பாருங்க அதவச்சி தான்...

( நமக்கு சரியான அடிமை சிக்கிட்டான் அப்படினு திங்க் பண்ணி இருப்பாங்களோ?)

.00000..........000000000................00000000000000....................0000000000000...............................

“மு.க.அழகிரியால ஏகப்பட்ட செலவு ஆயிடுச்சு தலைவரே


"எப்படி?"


“அட அவரு நம்ம கட்சியில இணைந்துட்டார்னு பேப்பர்ல செய்தி வந்திச்சு.... அதனால பயங்கர கிராண்டா செலவு பண்ணி பட்டாசு எல்லாம் வெடிச்சோம்,... சுவீட் எல்லாம் கொடுத்தோம் .கடைசியில 'ஏப்ரல் ஃபூல்'  அப்படினு  பத்திரிக்கையில போட்டிருக்காங்க...... நாங்க என்னங்க பண்ணட்டும் தலைவரே
...........00000000000.....................0000000000000.................000000000000000000......................

6 கருத்துகள்:

 1. வெடில்லாம் போட்டுட்டு பேப்பரத் தொறந்து பார்த்தா அவரு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைன்னு சொல்லிட்டாருன்னு எளுதிட்டாங்க. ம்ம்ம்ம்ம் கைவசம் இருந்த வெடியெல்லாம் தீந்துபோச்சு. இன்னமே வெடியெல்லாம் அடுத்த நாள்தான் போடணும்ன்னு முடிவுபண்ணிட்டேன்.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

   நீக்கு
  2. நெற்று நான் அஞ்சா நெஞ்சன்.
   இன்று நெஞ்சில் ரணம் ஆறா நெஞ்சன்.

   இத நான் சொல்லலீங்க.

   மிக்க நன்றி,

   கோபாலன்

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!