செவ்வாய், ஜனவரி 14, 2014

டமாசு

தொண்டர் 1 :  "பொங்கலைபற்றி நம்ம தலைவருக்கு ஒன்னும் தெரியல" .


தொண்டர் 2 : "எப்படி சொல்ற ?"

தொண்டர் 1 :   "காணும் பொங்கலை  வெல்லம் போட்டு செய்வாங்களா  இல்ல

 சர்க்கரை போட்டு செய்வாங்களா னு கேக்கறாரே".

  Best animated graphics


என்ன வித்தை காமிச்சும் யாரும் கமெண்ட் போட மாட்றாங்களேப்பா.............
dancing animated photo: Animated Chicken Little Dancing chickenlittledancing.gif தை மாசம் பொறந்தது உண்மை தான். அதுக்காக..."போகியும் போச்சு பொங்கலும் போச்சு பொண்ணு குடுடானு " இப்படி நீ தையதக்கா தையதக்கானு குதிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல மாப்ள.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!