சனி, ஜனவரி 11, 2014

டமாசு                      முக்கிய அறிவிப்புகீழ்கண்ட தினங்களில் உங்கள் அபிமானத்திற்குறிய கடை விடுமுறை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டு முன் ஜாக்கிறதையுடன் செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1.  
             பொங்கல் & மிலாடி நபி : 14.01.14
2.       திருவள்ளுவர் தினம்: 15.01.14
3.       வள்ளலார் நினைவு தினம் : 17.01.14
4.       குடியரசு தினம் : 26.01.14

டாஸ்மாக் விடுமுறை தினங்களை முன் கூட்டியே அறிவித்த தினமலர் நாளிதழுக்கு மிக்க நன்றி. அப்புறம் நான் பேப்பர் பாக்கல, எனக்கு யாருமே சொல்லல அப்படினு வருத்தப்படக்கூடாது........ புலம்பக்கூடாது..... ஆமாம் சொல்லிப்புட்டேன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!