வெள்ளி, டிசம்பர் 20, 2013

நில்.... கவனி..... செல்


....................................

 

குடை பிடித்தும்

 

கவனமில்லாமல்

 

நனைத்துவிட்டுப்போகிறாய் 

 

என்னவளை.

 

நில் 

 

கவனி 

 

செல்

 

சாலைவிதிகள்

 

உனக்கில்லையோ

 

மழையே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!