வெள்ளி, பிப்ரவரி 01, 2013

இலஞ்சம்
                            இலஞ்சம்

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்
சட்டப்படி குற்றம்.
விளம்பரங்கள்
அனைத்து அலுவலகங்களிலும் எழுத
லஞ்சம் கொடுத்து பெற்றேன்
டெண்ட்டர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!