செவ்வாய், ஜனவரி 01, 2013

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

தப்ப தப்பா நினைச்சா தான் தப்பு...

தப்ப தப்பா நினைக்கலனா தப்பு இல்ல..

தப்பு தப்பா கமெண்ட் போட்டாலும் மத்தவங்க

தப்பா நினைக்காதவரை தப்பு இல்ல....அவங்க

தப்பா நினைச்சா கண்டிப்பா அது தப்பு.....

தப்பு தப்பா டைப் பண்ணா அது தப்பு இல்ல.... ஆனா

தப்பான செய்திய சொன்னா அது தப்பு....

தப்பு தப்பான பிரண்ட்ஸ் இருந்தா அது தப்பு...அப்படியே

தப்பான பிரண்ட்ஸ் நல்ல விஷயத்தை

தப்பு தப்பா சொன்னாலும் நீங்க கேக்கலனா அது தப்பு....

தப்பு தப்பான எண்ணங்கள் இருந்தா அது தப்பு...

தப்பான எண்ணத்தை திருத்திக்கணும் அது தப்பில்ல..அடுத்தவங்கள

தப்பு தப்பா பேசினா அது தப்பு....ஆனா அப்படி

தப்பு தப்பா பேசறவங்கள  தட்டி கேக்கலாம் அது தப்பில்ல...

தப்பு தப்புனு நிறைய வார்த்தைகள் இங்கு இருந்தாலும்

தப்பித்தவறி வாழ்த்து சொல்ல மறக்காதீங்க....


4 கருத்துகள்:

 1. தப்பித்தவறி வாழ்த்து சொல்ல மறக்காதீங்க...

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழமை... உங்களுக்கும் வாழ்த்துக்கள்

   நீக்கு
 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் பல.... உங்கள் வாழ்த்துதலுக்கும் வருகைக்கும்....எனது வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!