திங்கள், டிசம்பர் 24, 2012

ஆற்றாமை....

கண் இருந்தும் குருடனாய்

காதிருந்தும் செவிடனாய்

காலிருந்தும் முடவனாய்

வாய் இருந்தும் ஊமையாய்

வாழ வேண்டியிருக்கிறது

உலக வக்கிரங்களையும்

அக்கிரமங்களையும் பார்த்துக்கொண்டு.........

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!