வியாழன், நவம்பர் 22, 2012

தமிழ் ஓர் எழுத்துச்சொற்கள்


                   தமிழ் ஓர் எழுத்துச்சொற்கள்

1
கா
சோலை
22
இறைச்சி
2
வீ
மலர்
23
மதகு
3
பூச்சி,கொடு
24
மூ
மூப்பு
4
சோ
அரண், மதில்
25
மே
அன்பு,மேன்மை
5
போ
செல்
26
மை
கருமை,கண்மை
6
அம்பு
27
தே
தெய்வம்
7
மா
பெரிய,மாம்பழம்
28
பே
நுரை
8
பசு
29
பை
பசுமை
9
பா
பண்
30
நா
நாக்கு
10
தூ
தூய்மை,வெண்மை
31
நீ
எதிரில் உள்ளவர்
11
சா
இறந்து போதல்
32
நை
வருந்து
12
பூ
மலர்
33
நோ
நோய்
13
தலைவன்
34
கூ
பூமி
14
தா
கொடு
35
வை
வைத்தல்
15
தீ
நெருப்பு
36
வௌ
கௌவுதல்
16
தை
தைமாதம்
37
சீ
இகழ்ச்சி
17
மீ
மேலே
38
யா
ஒரு மரம்
18
சே
எருது
39
நொ
துன்பம்
19
கை
உறுப்பு
40
து
உண்
20
கோ
அரசன்21
நே
அன்பு
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!