செவ்வாய், நவம்பர் 27, 2012

.எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.


Friends18.com Orkut Scraps


...................எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
எதுவும் தெரியாத அறிவாளியும் நான் தான்.
உடற்பயிற்சியின் பலன்கள் தெரியும் .
ஆனால் செய்வதில்லை.
உண்ண வேண்டிய உணவு வகைகள் தெரியும்
ஆனால் உண்ணுவதில்லை.
கெட்ட பழக்கங்கள் எதுவென்று தெரியும்
ஆனால் விடுவதில்லை.
நல்ல பழக்கங்கள் தெரியும்
ஆனால் செய்வதில்லை.
இப்படியேப்போனால் நான் ஆவதென்ன?
அதான் ஆரம்பத்திலேயே சொல்லியாச்சே !
எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.!!! ................................................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!