திங்கள், நவம்பர் 26, 2012

காலண்டர் பொன்மொழிகள்

          காலண்டர் பொன்மொழிகள்   

இரண்டு மொழிகள் தெரிந்த ஒரு மனிதன், இரண்டு மனிதர்களுக்குச்சமம்.

............................................................................................................
குற்றத்தை ஒப்புகொள்வதே வெற்றியின் முதற்படி.

...................................................................................................................................................................

துணிவான நெஞ்சம் போர்களத்தில் பாதி வெற்றிக்கு ஒப்பானது.

...................................................................................................................................................................

எவன் ஒருவன் தனித்து அதிகம் நிற்கிறானோ, அவன் தான் மிக பலமான மனிதன்.

...................................................................................................................................................................

வாழ்க்கையில் துன்பங்களுக்குப் புகழ் ஓர் எளிமையான பிரதிபலன்.

...........................................................................................................

புத்தகங்களும் நண்பர்களும் குறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.

...................................................................................................................................................................

தாயின் காலடிகளின் கீழே சொர்க்கம் இருக்கிறது.

............................................................................................................

எளிமையாக இருப்பதுதான் உண்மையாக வாழக் கற்றுக்கொடுக்கும்.

............................................................................................................
நண்பர்களே மிக நெருக்கமான உறவினர்கள்.

............................................................................................................எவன் துன்பம் பெறுகிறானோ அவனே பலத்தை பெறுகிறான்.

..................................................................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!