புதன், நவம்பர் 21, 2012

பரிட்சை


ஆசிரியர் : பரிட்சை நேரத்துல ஏன்டா தூங்கற ?

மாணவன் : கேள்விக்கு விடை தெரியலனா ‘முழிச்சிட்டு
இருக்க கூடாதுனு அப்பா சொன்னார். அதான் தூங்கிட்டேன் சார் .

ஆசிரியர் :!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!