வெள்ளி, நவம்பர் 16, 2012

இன்றைய நட்பு

நீ
தினமும் 
என்னை பார்க்கிறாய் - என்பது
எனக்கும் தெரியும்
உனக்கும் தெரியும்
ஏனோ முகம் மறைத்துக்கொள்கிறோம்.
நண்பர்கள்  என்ற போர்வையில்....

என்னை உனக்கும் பிடிக்கும் 
உன்னை எனக்கும் பிடிக்கும் 
ஆயினும் -  நாம் 
அலட்டிக்கொள்வதில்லை
எதிரிகளாய்...

ஏனோ ஒப்புக்கொள்ள மறுக்கிறது
மனம்-நமக்குள்
உறவும் இல்லை, பகையும் இல்லை.
இது தான் இன்றைய 
உலகம்.
ஆயுனும் நாம் நண்பன் என்று 
பரை சாற்ற வேண்டியிருக்கிறது
மற்றவருக்காக.....
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!