திங்கள், நவம்பர் 12, 2012

தீபாவளி வாழ்த்துதித்திக்கும் திருநாளில்
எத்திக்கும்பொங்கட்டும் மங்களம்.
சங்கு சக்கரம் போல
சுழன்று உழையுங்கள் .
ராக்கெட் போல 
உயரட்டும் வாழ்க்கை !

பாம்பு மாத்திரை புகை போல
பகை மறைந்து போகட்டும்.
முறுக்கு போல சிக்கலான வாழ்க்கை-இனி
ஜாங்கிரி போல ஜம்மென்று இனிக்கட்டும்.

பட்டாடை உடுத்தி.....
பட்டாசு வெடித்து.....
பலகாரங்கள் தின்று....
தீபங்கள் ஏற்றி.....
தீரா மகிழ்கொண்டு......
தரித்திரங்கள் நீங்கி
சரித்திரமாகட்டும் உங்கள்  வாழ்க்கை.....கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!