வியாழன், நவம்பர் 01, 2012

புயல்
'தானே' யை விடதேவலாம் - இந்த
நீள(ல)க் கடலை தாண்டி வந்த
'நீலம்'.
நீலம் பார்த்த நிலம் 
நலமே....ஓரளவு. 
'சாண்டி' யின் தாண்டவம் வந்தால்...?
அடுத்து 'மாக்சான்' 
இப்பவே பெயர் வச்சாச்சி...
வரட்டும் ஒரு கை பாக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!